பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு
எஸ்பி ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு.
திருவாரூர் மாவட்டம் நன்னில முட்கோட்ட பகுதிகளில் 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கொரடாச்சேரி மற்றும் குடவாசல் காவல் நிலைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story