மின்விளக்குகள் அமைக்கப்பட்ட பணியை எஸ்பி ஆய்வு

மின்விளக்குகள் அமைக்கப்பட்ட பணியை எஸ்பி ஆய்வு

மின்விளக்குகள் அமைக்கப்பட்ட பணியை எஸ்பி ஆய்வு

திருத்துறைப்பூண்டி முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட பணியினை எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்ட பணியினை எஸ் பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் தெரிவித்த பொழுது திருவாரூர் நகரிலும் இரண்டு தினங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story