வண்டாம்பாளையம் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் எஸ்பி சிறப்புரை

X
விழாவில் பேசும் எஸ்பி
வண்டாம்பாளையம் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் எஸ்பி சிறப்புரை ஆற்றினார்.
எஸ்பி ஜெயக்குமார் வண்டாம் பாளையம் விவேகானந்தர் வித்யாஸ்ரமம் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது பேசிய எஸ் பி மாணவர்களாகிய நீங்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் ,நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,
உயர்ந்த குறிக்கோளை மனதில் நினைத்துக் கொண்டு அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் கடுமையாக உழைத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார்.
Tags
Next Story
