கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய எஸ் பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய எஸ் பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரை வழங்கிய எஸ் பி

திருவாரூர் உட்கோட்டக் காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி எஸ்பி ஆய்வு செய்தார்.
திருவாரூர் உட்கோட்டக் காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து பயிற்சி குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கள்ளச்சாராயம் அண்டை மாநிலம் மது விற்பனை மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags

Next Story