விபத்து காப்பீடு தொகையை வழங்கிய எஸ் பி

விபத்து காப்பீடு தொகையை வழங்கிய எஸ் பி
X

விபத்து காப்பீடு தொகையை வழங்கிய எஸ் பி

தமிழக அரசால் வழங்கப்படும் காவல்துறை விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.4,00,000/-ற்கான காசோலையை நேற்று (01.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த தெய்வத்திரு. செல்லப்பாண்டி அவர்கள் கடந்த 14.09.2023ம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் காவல்துறை விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.4,00,000/- ற்கான காசோலையை இன்று (01.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், தெய்வத்திரு. செல்லப்பாண்டி அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

Tags

Next Story