பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களது 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று காலை விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள், பொதுச்செயலாளர் பெயரில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story