அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  சிறப்பு அன்னதானம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுமந்தை, அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுமந்தை, அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஏ.டி ராஜேந்திரன் தலைமையில் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, அன்னதானம் வழங்கி பொதுமக்களுக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் கலைவாணி இராஜேந்திரன், சங்கீதா, அனிதா, மைதிலி,சசிகலா, காத்தவராயன்,தமிழ்ச்செல்வன், ஏழுமலை, சாந்தமூர்த்தி, பாரத நேரு, போஸ்ட் மாஸ்டர் பாரதிநாதன்,கோபால்,கிளைத் தலைவர்கள் விஜயகுமார்,சங்கர், உலகநாதன்,ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் ஹரி மற்றும் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story