மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம்

பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் காவிரி ஆர் எஸ் விசைத்தறி தொழிற்சங்க அலுவலகத்தில், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினர் .கூட்டத்திற்கு கட்சி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார் .இதில் கட்சி வளர்ச்சி நிதி வசூல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் பேசப்பட்டது .

Tags

Read MoreRead Less
Next Story