நெல்லையில் 3வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நெல்லையில் 3வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நெல்லை பேருந்து நிலையம்

நெல்லையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு 3வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நெல்லை மாநகர பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் மாநகர பகுதியில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (மார்ச் 26) மூன்றாவது நாளாக சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

Tags

Next Story