விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
திருவாரூர் ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற 7 மற்றும் 28ம் தேதி 89 கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது கிராமங்களில் பிப்ரவரி 7ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 28ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது 89 கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story