மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் - நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் - நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்
நலத்திட்ட உதவிகள் 
ஆரப்பாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
ம தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற மாற்றுதிறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுதிறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story