திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.


திண்டுக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story