கால்நடை மருத்துவம் சார்பில் சிறப்பு முகாம்

கால்நடை மருத்துவம் சார்பில் சிறப்பு முகாம்

கால்நடை மருத்துவம் சார்பில் சிறப்பு முகாம்

மதுரையில் கால்நடை மருத்துவம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நாட்டு நாய் இனங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த திட்டங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இவ்விழாவில் நேற்று மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மதுரை மற்றும் திருமங்கலம் உதவி இயக்குனர்கள் நோய் பலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கால்நடை மருத்துவர்கள் கால்நடை உதவி மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கால்நடைகள் குறித்து ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story