அம்பை அருகே உலக குருதியாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்

அம்பை அருகே உலக குருதியாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்
X

இரத்த தானம் செய்தவர்கள்

அம்பை அருகே உலக குருதியாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சீதப்பற்பநல்லூரில் உலக குறுதியாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஐஸ்டீன் பொறியியல் கல்லூரி இணைந்து இந்த முகாமை நடத்தியது.

இந்த முகாமில் 54 நபர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். அம்பாசமுத்திரம் ரத்த வங்கி பணியாளரகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story