அரியலூர் : மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்
பொதுமக்கள் தங்களீன் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளிலும், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளிலும் முதற்கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது அதன்படி அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் டிசம்பர் 18,19, 20, 21 ஆகிய தேதிகளிலும் உடையார்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள AVK மகாலில் டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும், வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள பெத்தேல் மகாலில் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் தங்களது கோரிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Next Story