அருங்காட்சியகத்தில் சிறப்பு பட்டிமன்றம் அறிவிப்பு

அருங்காட்சியகத்தில் சிறப்பு பட்டிமன்றம் அறிவிப்பு

சிறப்பு பட்டிமன்றம்

திருநெல்வேலியில் அருங்காட்சியகத்தில் டாக்டர் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் பேச்சா? எழுத்தா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் டாக்டர் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் பேச்சா? எழுத்தா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் இன்று 27/01/24 மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த பட்டிமன்றத்திற்கு முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் தலைமை தாங்க உள்ளார். இந்த பட்டிமன்றத்தில் அனைவரும் பங்கேற்க அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story