குடற்புழு நீக்க சிறப்பு முகாம்
மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் பெறாமல் விடுபட்டுள்ள பயனாளிகளுக்கு தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 09.02.2024 அன்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் 6,09,127 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு 92% வழங்கப்பட்டுள்ளது.
விடுபட்ட அனைவருக்கும் 2000 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 311 ஆரம்ப சுகாரதார நிலையங்களிலும் விடுபட்டுள்ள 73901 பயணிகளுக்கு 2112 பணியாளர்களைக் கொண்டு தேசிய குடற்பழ நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளனர்.
நடைபெற உள்ள குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் அனைவரும் பயன்படுத்திட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.