சிறப்பு கிராமசபை கூட்டம்!

சிறப்பு கிராமசபை கூட்டம்

சிறப்பு கிராமசபை கூட்டம்
சத்தியமங்கலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
சத்தியமங்கலத்தில் இன்று மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் சாந்திபாலு தலைமை தாங்கினார். இதில் சமூக தணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி சமூக தணிக்கையாளர்கள், நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்
Next Story


