பிப்ரவரி 8-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

பிப்ரவரி 8-ம் தேதி  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

பைல் படம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story