மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

கலை நிகழ்ச்சி 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கலை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகளையும் மற்றும் மூன்று சக்கர நாற்காலிகளையும் தொடங்கி வைத்தார்.

Tags

Next Story