பொதுவிநியோகத் திட்டத்தின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
பொதுவிநியோகத் திட்டத்தின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் பொதுவிநியோகத் திட்டத்தின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள தேவதானம் ராஜா மானிய தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற பொதுவிநியோகத் திட்டத்தின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்க்கு வட்ட வழங்கல் அலுவலர் மரகதவல்லி தலைமை வகித்தார்.இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் புதிய அட்டை,சேர்த்தல், நீக்கல், திருத்தம் என 87 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் BRM.கவிதா, வழக்கறிஞர், சமூக ஆர்வலர் M.S.கணேஷ் (எ) விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story