பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்!

பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (19.06.2024) நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (19.06.2024) நடைபெற்றது. இந்த குறைதீர்வு சிறப்பு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்.

Tags

Next Story