நெல்லை மாநகர பெட்ரோல் பங்குகளில் சிறப்பு ஆய்வு

நெல்லை மாநகர பெட்ரோல் பங்குகளில் சிறப்பு ஆய்வு

பெட்ரோல் பங்குகளில் ஆய்வு

நெல்லை மாநகர பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் தரத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து ஹெச்பி, பாரத், இந்தியன் உள்ளிட்ட பெட்ரோல் பங்குகளில் உள்ள பெட்ரோல்களை ஆய்வு மேற்கொள்வதற்காக சிறப்பு வாகனம் நெல்லை மாநகருக்கு இன்று (மார்ச் 15) வருகை தந்துள்ளது. இந்த வாகனமானது மாநகர பகுதியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்கிற்கும் நேரடியாக சென்று அங்குள்ள பெட்ரோல் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story