பேட்டையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

X
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம் பேட்டை ஆதம் நகரில் உள்ள திக்ரு மஜ்லிஸில் வைத்து பைழானே குத்புல் ஹிந்த் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பேட்டை ஆதம் நகரில் உள்ள திக்ரு மஜ்லிஸில் வைத்து பைழானே குத்புல் ஹிந்த் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோழிக்கோடு ஷைகுனா ஃஹாதிமுல் உம்மத், அல்ஆரிஃபில்லாஹ், ஆஷிகுர் ரசூல், அல்ஹாஜ் முஹம்மது இப்ராஹிம் அன்வாருல்லாஹ் ஷாஹ், நூரி, ஜிஷ்தி, காதிரி, ஷாதுலி பாஃழில் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
