சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம்

தென்மலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.  

தென்மலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிறுமலையை அடுத்த தென்மலைப் பகுதியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதிரம் உயா்த்துவோம் ரத்த தான அமைப்பு, ரத்த வங்கி சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ரத்த வங்கி மருத்துவ அலுவலா் எஸ்.அபிநயா, மருத்துவா் ம.செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த முகாமில் தென்மலை, பொன்னுருக்கி உள்ளிட்ட பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பொது மருத்துவச் சிகிச்சை, ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரத்த தானம், ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story