திருக்கோவிலூரில் சிறப்பு மருத்துவ முகாம்
திருக்கோவிலூரில் லயன்ஸ் சங்கம், வாசவி கிளப், லட்சுமி வித்யாலயா கல்வி நிறுவனங்கள், வெங்கடேஸ்வரா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
திருக்கோவிலூரில் லயன்ஸ் சங்கம், வாசவி கிளப், லட்சுமி வித்யாலயா கல்வி நிறுவனங்கள், வெங்கடேஸ்வரா மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் லயன்ஸ் சங்கம், வாசவி கிளப், லட்சுமி வித்யாலயா கல்வி நிறுவனங்கள், வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், இருதய நோய் சிகிச்சை, பொது மருத்துவம், கண் சிகிச்சை மற்றும் மகளிர்க்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையை டாக்டர் பாஸ்கரன் சீனிவாசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்தனர். முகாமில், 252 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story