திருவாரூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சிறப்பு கூட்டம்
முதலீட்டாளர் கூட்டம்
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் குறு, சிறு தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் மாவட்ட தொழில் மையம் செல்வம், மாவட்ட சுற்றுப்புற சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Tags
Next Story