பாளையங்கோட்டையில் சிறப்பு பட்டிமன்றம்

பாளையங்கோட்டையில் சிறப்பு பட்டிமன்றம்

பாளையங்கோட்டையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நாளை சிறப்பு பட்டிமன்றம் நடக்க உள்ளது.


பாளையங்கோட்டையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நாளை சிறப்பு பட்டிமன்றம் நடக்க உள்ளது.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு நாளை (ஏப்‌.28) பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் மாலை 6 மணிக்கு திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இதில் பேராசிரியர் ஞான சம்பந்தன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்த உள்ளார். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஏற்பாட்டை காவிரி மருத்துவமனை நிர்வாகம் செய்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story