சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்
X

சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருவண்ணாமலையில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கு சட்ட பணிகள் ஆணைக் குழுவை [email protected] மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் பி. மதுசூதனன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story