தனிப்பிரிவு காவலர் குழந்தைகள் தேசிய அளவில் தங்கப்பதக்கம் என்று சாதனை

வெப்படை தனிப்பிரிவு காவலர் குழந்தைகள் தேசிய அளவில் தங்கப்பதக்கம் என்று சாதனை.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எப்படி காவல் நிலையத்தில் தனி பிரிவு காவலராக பணிபுரிபவர் பிரவீன் குமார் இவரது மனைவி தற்பொழுது குமார பாளையம் போக்குவரத்து காவல் நிலைய எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் இவர்களுக்கு லியா ஸ்ரீ கிருத்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் இவர்கள் குழந்தை பருவம் முதலே வில்வித்தை பயிற்சி ஈடுபட்டு வந்தனர் கடந்த வருடம் மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் கலந்து கொண்ட இருவரும் தங்கப்பதக்கம் என்று சாதித்தனர் இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்ட நியாஸ்ரீ மற்றும் கிருத்திக் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட போட்டிகளில் கலந்து கொண்டு பத்து வயது பிரிவு வில்வித்தைப் போட்டியில் கிருத்திக் தங்கப்பதக்கம் வென்றார் அதனைத் தொடர்ந்து 12 வயதிற்கான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட லியா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர் இருவரையும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்

Tags

Next Story