அகர முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

X
திண்டுக்கல் அகர முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அகர முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. வேண்டுவர்களுக்கு வேண்டுவரும் தரும் கோயிலாக அகர முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா சிறப்பு பெற்றதாகும். முதல் நாள் கண் திறப்பு நிகழ்ச்சியும். மறுநாள் அம்மன் சொருக்கு பட்டையில் பூஞ்சோலை சென்றடை நிகழ்ச்சியும் சிறப்பு பெற்றதாகும். பல ஆண்டுகள் கோரிக்கை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .
இந்நிலையில் மூன்றாம் வருடாபிசேக விழா - இன்று யாக வேள்வி நடைபெறுகிறது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் திரண்டு உள்ளனர். யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கப்பட்டு வருகிறது.
Next Story
