அனிச்சம்பாளையம் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

அனிச்சம்பாளையம் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

சுப்பிரமணியர் சுவாமி 

சஷ்டி,கிருத்திகை முன்னிட்டு பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் கோயிலில் இன்று ஒரே நாளில் சஷ்டி,கிருத்திகை வந்துள்ளதால் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.

Tags

Next Story