கல்யாணபுரத்தில் சிறப்பு பூஜை

கல்யாணபுரத்தில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் அயோத்தி பால ராமா் மண்டலாபிஷேக விழாவையொட்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் அயோத்தி பால ராமா் மண்டலாபிஷேக விழாவையொட்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. புது அக்ரஹாரம் ஸ்ரீ பட்டாபி ராமா் கோயிலில் காலை ராமாயண பாராயணத்துடன் சிறப்பு அபிஷேகம் உலக நலனுக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலையில் கல்யாணபுரம் காசி விஸ்வநாதா் விசாலாட்சி கோயிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. மேலும் தஞ்சாவூரில் மகளிா் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை பெண்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பாஜக மூத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story