முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூர் சாலை வேல் நகர் அருகே அமைந்திருக்கும் முத்து மாரியம்மன் கோயிலில் ராகு கால பூஜையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

Tags

Next Story