பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியில் பைரவர் பூஜை நடைபெறுவது வழக்கம்
திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்தக் கோயில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. விஜயநகர பேரரசு காலத்தில் திண்டுக்களின் தலைநகராக தாடிக்கொம்பு விளங்கியது. அப்போது சௌந்தரராஜ பெருமாள் கோயில் அத்தனை விக்ரங்களும் கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டது. தேய்பிறை அஷ்டமியில் சொர்ணா ஆகாஷ் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.இந்த பூஜையில் வாரா கடன்கள், உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு பூஜை நடக்கும். மேலும் சுரைக்காய் தீபம் விட்டு வழிபடுவார்கள். மேலும் சொர்னா ஆகார்ஷ் பைவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் திண்டுக்கல் சேர்ந்த பக்தர்களும் ஏராளமாக பங்கேற்றனர்.

Tags

Next Story