சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

X
சாய் பாபா
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆராத்திபூஜை, அன்னதானம், சப்பரபவனி நடந்தது.இதையொட்டி அதிகாலை நடந்த ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்களது கைகளால் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து செந்தாமரம் வீசி பூஜை செய்தனர்.
மதியம் நெய்தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு பக்தர்களால் காணிக்கை வழங்கப்பட்டது.
Tags
Next Story
