திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

X
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று சாய்பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று சாய்பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று சாய்பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கரங்களால் சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அன்னதானம், மாலை சிறப்பு பூஜை, பஜனை, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story