ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீ சக்தி மாரியம்மன் 

சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டினையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டினையொட்டி வி.என்.பாளையத்தில் அருள்மிகு விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமிக்கு பல்வேறு திவ்யபொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர்.

Tags

Next Story