வெக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

X
சிறப்பு பூஜை
திருவண்ணாமலை வெக்காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் மற்றும் வெக்காளியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். அமாவாசையை முன்னிட்டு இன்று யாகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ,அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
