பிளஸ்-2 மாணவர்களுக்காக சிறப்பு பூஜை

பிளஸ்-2 மாணவர்களுக்காக  சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனையில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு பூஜை நடைபெற்றது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் பிளஸ்-2 தேர்வு எழுத போகும் மாணவர்களுக்காக சிறப்பு பூஜை நடந்தது. டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் துறையின் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story