அண்ணாமலை வெற்றி பெற வேண்டி கட்சியினர் சிறப்பு பூஜை

அண்ணாமலை வெற்றி பெற வேண்டி கட்சியினர் சிறப்பு பூஜை

 நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு அண்ணாமலை வெற்றி பெற வேண்டி கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். 

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு அண்ணாமலை வெற்றி பெற வேண்டி கட்சியினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவை:தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி 69 ஆவது வார்டில் ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜை மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது.மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

கோவை பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தினர்.இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த சிறப்பு பூஜையில் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story