அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை

அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மனுக்கு பங்குனி மாத சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாதத்தையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம்,திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story