தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா

கூழ் ஊற்றுதல்

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அரிச்சந்திரன் கோவில் தெரு பகுதியில் மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் படைக்கும் நிகழ்வு நடைபெற்றது
தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள அரிச்சந்திரன் கோவில் தெரு பகுதியில் மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன்க்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு குறிப்பாக பால்,தயிர்,இளநீர்,தண்ணீர், தேன்,பஞ்சாமிர்தம்,மஞ்சள்,குங்குமம்,விபூதி பொருட்களைக் கொண்டு அபிஷேகம் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பிறகு சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து கூழ் ஊற்று நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags

Next Story