சின்ன ஓங்காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

X
சின்ன ஓங்காளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ ஓம்காளியம்மன் திருக்கோவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செங்குந்தர் அருள்மிகு ஸ்ரீ ஓம்காளியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது தொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக மாவிளக்கு பூஜையை முன்னிட்டு 1800 தாமரை மலர்களால் கொண்டு சின்ன ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த விசேஷ வழிபாடு நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story
