சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பிரதோஷ வழிபாடு 

சேலம் மாவட்டம், அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் உடனமர் பெரியநாயகி நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரகாசத்தையொட்டி பால், தயிர், சந்தனம்,திருமஞ்சனம் பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திருவிய பொருளை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சுவாமிகளை வழிபாட்டு சென்றனர் .

Tags

Next Story