கடலூர் டவுன் ஹாலில் சிறப்பு தொழுகை

கடலூர் டவுன் ஹாலில் சிறப்பு தொழுகை

சிறப்பு சலுகை

கடலூர் டவுன் ஹாலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் டவுன் ஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் 500 க்கும் மேற்பட்ட இசுலாமிய பங்கு பெற்றனர். இது மட்டும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story