மேலப்பாளையத்தில் வெப்பம் குறைய சிறப்பு தொழுகை

மேலப்பாளையத்தில் வெப்பம் குறைய சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகை 

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை பெய்வதற்கு சிறப்பு து ஆ நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று (மே 2) அதிகாலை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகையின் முடிவில் நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்குவதை தொடர்ந்து இந்த வெப்பத்தின் தாக்கம் குறையவும், மழை பெய்யவும் சிறப்பு துஆ நடைபெற்றது.

Tags

Next Story