நெல்லையில் பெண்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் ,பாளையங்கோட்டையில் இந்திய அரசு நேரு இளையோர் மையம், தமிழ் எக்கோஸ் ரேடியோ மக்கள் நலமன்றம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 31ம் தேதி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் இந்திய அரசு நேரு இளையோர் மையம், தமிழ் எக்கோஸ் ரேடியோ மக்கள் நலமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து மூன்றாம் ஆண்டு நம்பிக்கை தமிழச்சி விருது விழா மற்றும் லேடி ஜோடி சீசன் 2 ஆகியவற்றை பிரம்மாண்டமாக நடத்துகிறது.வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் 7871517684 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Next Story
