ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

போளூரில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story