சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
X

சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் மாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக,அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனா். பின்னர் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story